Author: Mano Shangar

டிசம்பரில் திருமணம் – இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வித்தில் இளம் பெண் உயிரிழப்பு

Mano Shangar- September 16, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் கஹதுடுவ சந்திப்புகளுக்கு இடையில் ... Read More

முல்லைத்தீவில் மாணவர்களை துரத்திய காட்டு யானையால் பெரும் பரபரப்பு

Mano Shangar- September 15, 2025

முல்லைத்தீவு - குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் இன்று காலை புகுந்த காட்டு யானையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானை ஆறுமுகத்தான் அ.த.க பாடசாலை அருகாமை மாணவர்களை இன்று ... Read More

வர்த்தக போர் – இரண்டாவது நாளாக சீன மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை

Mano Shangar- September 15, 2025

பொருளாதார மற்றும் வர்த்தக நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது நாளாக சீன மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் திங்கட்கிழமை மீண்டும் கூடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சகத்தைக் கொண்ட சாண்டா குரூஸ் ... Read More

லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் மீளவும் திறக்கப்பட்டது

Mano Shangar- September 15, 2025

ஊதியம் மற்றும் பணி நேரம் தொடர்பான ஐந்து நாள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது. எவ்வாறாயினும், ஸ்தம்பிதமடைந்துள்ள தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைகள் வேலை நிறுத்தத்திற்கான ஐயப்பாட்டை மேலும் ... Read More

340 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்திய ரஷ்யா – வெளிநாட்டுப் படைப் பிரிவுகள் மீதும் தாக்குதல்

Mano Shangar- September 15, 2025

340 உக்ரேனிய ட்ரோன்களை தனது படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைன் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது. அதே காலகட்டத்தில் மூன்று HIMARS ... Read More

கொழும்பில் சொகுசு வீடு வாங்கினாரா அமைச்சர்? வைரலாகும் பேஸ்புக் பதிவு

Mano Shangar- September 15, 2025

கொழும்பில் அமைந்துள்ள “சின்னமன் லைஃப்” என்ற சொகுசு வீட்டு வளாகத்தில் வீடு வாங்கியதாக தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி பொது பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல ... Read More

கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள் – வெற்றியை இராணுவத்திற்கு சமர்பிப்பு

Mano Shangar- September 15, 2025

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ... Read More

புதிய 2000 ரூபாய் நாணயக்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

Mano Shangar- September 15, 2025

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ... Read More

நேபாளம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல்

Mano Shangar- September 15, 2025

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார். நேபாளத்தில் கடந்த நான்காம் ... Read More

பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை – விஜய்

Mano Shangar- September 15, 2025

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாறாக மக்களுக்காக அறிஞர் அண்ணா உண்மையாக உழைத்தார் எனவும் விஜய் ... Read More

500 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- September 15, 2025

இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் உள்ளடங்குவதாக ... Read More

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

Mano Shangar- September 15, 2025

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள ... Read More