Author: Mano Shangar

தங்காலையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் லொறி பறிமுதல்

Mano Shangar- September 22, 2025

சுமார் 200 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் கடத்திச் சென்ற லொறியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது லொறி பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More

குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிராக போராட்டம்

Mano Shangar- September 22, 2025

முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் இடமாற்றங்கள் மேற்கொண்டமை, ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்ததது. முல்லைத்தீவு - குமுழமுனை மகாவித்தியாலயத்தில் ... Read More

எங்களை கண்டு எதிர்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர் – விஜய்

Mano Shangar- September 22, 2025

1967 மற்றும் 1977ஆம் ஆண்டு தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது இரண்டாம் ... Read More

சம்பத் மனம்பேரியால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் மீட்பு

Mano Shangar- September 22, 2025

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான சம்பத் மனம்பேரியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது ... Read More

தங்காலையில் வீடு ஒன்றில் இருந்து சடலங்கள் மீட்பு

Mano Shangar- September 22, 2025

தங்காலை - சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொரியில் ஐஸ் என்ற போதைப்பொருள் அடங்கிய ... Read More

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அமெரிக்கா பயணம்

Mano Shangar- September 22, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (22) அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்றிரவு அமெரிக்காவிற்கு பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ... Read More

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்

Mano Shangar- September 19, 2025

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் ... Read More

மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- September 19, 2025

இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது, இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி, பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ... Read More

யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்

Mano Shangar- September 19, 2025

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPay என்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு ... Read More

துனித் வெல்லலகே நாடு திரும்பினார்

Mano Shangar- September 19, 2025

இலங்கை அணியின் சகல துறை வீரர் துனித் வெல்லலகே இன்று (19) காலை நாடு திரும்பினார். துனித் வெல்லலகேயின் தந்தை நேற்று திடீரென உயிரிழந்த நிலையில் அவர் இன்று காலை நாடு திரும்பியுள்ளார். அபுதாபியிலிருந்து ... Read More

முடிந்தால் அதை செய்து காட்டுங்கள் – நாமல் எம்.பிக்கு சவால்

Mano Shangar- September 17, 2025

தேர்லுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கின்றோம். முடியுமாகயிருந்தால் நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள் என ... Read More

இடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை

Mano Shangar- September 17, 2025

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் ... Read More