Author: Kanooshiya Pushpakumar
முன்னாள் நாடாளுமன்ற அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தகவல்
நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறை மற்றும் தொடர்பாடல் (Foreign Relations and protocol) காரியாலத்தில் கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்றதாக் கூறப்படும் கடுமையான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதன் நிதி இயக்குநர் ஜீ. சரத் குமார ... Read More
சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத 1,600 முப்படை உறுப்பினர்கள் கைது
சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின்படி, சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை ... Read More
தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்படுமா? – தீர்மானம் இன்று!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (20) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். தேசபந்து தென்னகோன் மூலம் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை மேலும் பரிசீலிப்பதற்காக அவர் இவ்வாறு இன்று ... Read More
இன்று அறிவிக்கப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இன்று (20) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும். மேலும், வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவடைந்த பின்னர், பேரணிகள் ... Read More
பிரதமர் மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையிலான சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் Dewi Gustina Tobing ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் ... Read More
வாகன இறக்குமதிக்கான விதிமுறைகளில் திருத்தம்!
அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி ... Read More
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது கட்டாய விடுப்பில் உள்ள தேசபந்து தென்னகோன் சாதாரண சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ... Read More
புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே தவிசாளர் பதவி விலகினார்
புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகினார் என அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இன்று (19) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் ... Read More
பூநகரி உள்ளிட்ட சில பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்த கால அவகாசம்
பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் கால ... Read More
இணையத்தில் வைரலாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்பட பாடல்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் , அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் ... Read More
மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையை முறையான மதிப்பீடு இல்லாமல் 60 அதிகாரிகளாகக் குறைத்த அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19) ... Read More
நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் – ஆனந்த விஜேபால விசேட உரை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை பறிமுதல் செய்தமை தொடர்பாக நீதிமன்றத்திற்கு சாட்சியங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு இன்று (19) மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் இதற்கிடையில் ... Read More












