Author: Kanooshiya Pushpakumar

இறக்குமதி உப்பு 100 கிராமுக்கு 4 ரூபாய் வரி

Kanooshiya Pushpakumar- February 10, 2025

இறக்குமதி செய்யப்படும் உப்பு தொன் ஒன்றுக்கு இறக்குமதி வரியாக 40,000 ரூபாய் விதிக்கப்படுவதாக சுங்கத் திணைக்களத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உப்புக்கு 40 ரூபாய் வரி ... Read More

உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை

Kanooshiya Pushpakumar- February 10, 2025

இவ்வாண்டில் (2025) உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை வகிக்கிறது. உலகின் முன்னணி வலைத்தளமான 'Booking.com' இன் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியாவும் உள்ளடங்குகிறது. 'Booking.com' ... Read More

மின் விநியோகம் துண்டிக்கப்படும் நேரம் மற்றும் பகுதிகள்

Kanooshiya Pushpakumar- February 10, 2025

மின் விநியோகம் துண்டிக்கப்படும் நேரம் மற்றும் பகுதிகள் குறித்து இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலை முகாமை செய்வதற்காக, இன்று (10) மற்றும் நாளையும் (11)  ஒன்றரை மணி ... Read More

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

Kanooshiya Pushpakumar- February 10, 2025

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது. அதன்படி, ... Read More

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

Kanooshiya Pushpakumar- February 10, 2025

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி செயிக் மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பின் பேரில் 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ ... Read More

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி

Kanooshiya Pushpakumar- February 10, 2025

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலை குறைவடைந்துள்ளதாக கோழி தொடர்பான உற்பத்தி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். முட்டை ஒன்றின் விலை 30 ரூபாவாக காணப்படுவதாகவும் பல்பொருள் அங்காடிகளில் கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை ... Read More

குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையில் குறைவு

Kanooshiya Pushpakumar- February 10, 2025

குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அண்மைய தினங்களில் குறைவடைந்துள்ளதாக பொரள்ளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சந்துசித சேனாபதி தெரிவித்தார். பிரதான சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்விடயத்தை ... Read More

மின் தடை குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

Kanooshiya Pushpakumar- February 10, 2025

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கும் வரை மின்சாரத்தை தடை செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பில் இன்று (10) தீர்மானிக்கப்படும்  என இலங்கை மின்சார சபை ... Read More

தீக்கிரையாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் – உண்மைத்தன்மையை ஆராயும் அரசாங்கம்

Kanooshiya Pushpakumar- February 10, 2025

காலி முகத்திடல் போராட்டத்தின் போது தீ வைத்து சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு பெற்றுக் கொள்ளும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழப்பீட்டு மதிப்பீட்டுக்காக முன்வைத்த சொத்துப் பெறுமதிகளின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய அரசாங்கம் அவதானம் ... Read More

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- February 10, 2025

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 2025 உலக அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ( 10) இலங்கையிலிருந்து புறப்பட்டார். இன்று காலை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ... Read More

ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு பிடியாணை

Kanooshiya Pushpakumar- February 10, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) ... Read More

உயரும் தேங்காய் விலை – கடந்த ஆண்டை விட 88 வீத அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 10, 2025

2025 ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இந்நாட்டில் தேங்காய் ஒன்றின் சில்லறை விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 88 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ... Read More