Author: Kanooshiya Pushpakumar

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- March 4, 2025

இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்தில் 232,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, இவ்வாண்டின் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு ... Read More

சபையில் அரசாங்கத்திடம் தொடர் கேள்விகளை தொடுத்த எதிர்க்கட்சி தலைவர்

Kanooshiya Pushpakumar- March 3, 2025

அரசாங்கம் இன்னும் சர்வதேச நாணய நிதியம் சொல்லும் வார்த்தைக்கு ஆடுகிறதா என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். 025 நிதி நிலை அறிக்கை குழுநிலை விவாதத்தின் நான்காம் நாளான இன்று (03) எதிர்க்கட்சித் ... Read More

பொய்களை தொடர முடியாமல் தவிக்கும் அரசாங்கம் – குற்றம் சுமத்தும் சாணக்கியன்

Kanooshiya Pushpakumar- March 3, 2025

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பல போலி வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் அந்தப் பொய்களால் தொடர்ந்தும் ஆட்சி நடத்த முடியாததால் தான் எதிர்க்கட்சியாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கத்தால் பதிலளிக்க முடியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

5 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு? – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Kanooshiya Pushpakumar- March 3, 2025

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ... Read More

கோட்டாவை கவிழ்க்க அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரே காரணம்

Kanooshiya Pushpakumar- March 3, 2025

கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் காரணமாக அமைந்தது அந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர்தான் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "அப்போது ... Read More

எரிபொருள் விநியோக முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழு தொடர்பில் CIDக்கு முறைப்பாடு

Kanooshiya Pushpakumar- March 3, 2025

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் தள்ளுபடி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைத்து, அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்த எரிபொருள் விநியோக முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு ... Read More

விலங்குகளை 5 நிமிடங்களில் கணக்கெடுக்க வேண்டும் – நாமல் கருணாரத்னவின் கருத்தை விமர்சித்த சமார சம்பத்

Kanooshiya Pushpakumar- March 3, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், மயில்கள் மற்றும் மரஅணில்களின் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் ... Read More

அதானியின் விலகல் இலங்கையின் முதலீட்டு சூழலுக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவு

Kanooshiya Pushpakumar- March 3, 2025

அதானி கிரீன் எனர்ஜியின் விலகலை அரசாங்கம் கையாண்ட விதத்தை விமர்சித்து, இது இலங்கையின் முதலீட்டு சூழலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவு என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ... Read More

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பியோட்டம்?

Kanooshiya Pushpakumar- March 3, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு இந்நாட்டிலிருந்து திட்டமிட்ட, பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி எனப்படும் பெண் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இஷாரா ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இவ்வாரத்திற்குள் வெளியிடப்படும்

Kanooshiya Pushpakumar- March 3, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை,  தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாரத்திற்குள் வெளியிடும் என எதிர்ப்பாரப்பதாக பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, வெசாக் பண்டிகைக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ... Read More

அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கும் நாமல்

Kanooshiya Pushpakumar- March 3, 2025

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதைத் தடுக்க தனிநபர் பிரேரணையைக் கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ... Read More

சாரதி பற்றாக்குறையால் நாளொன்றுக்கு 50 ரயில்கள் இரத்து

Kanooshiya Pushpakumar- March 1, 2025

பல ஆண்டுகளாக ரயில் சாரதிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பத் தவறியதே ரயில் சேவைகள் குறைக்கப்படுவதற்கும் இரத்து செய்யப்படுவதற்கும் முதன்மையான காரணம் என ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், ரயில் சேவைகளின் செயல்பாட்டில் ... Read More