Author: Sylvester Dorin

மனிதாபிமானத்தை வலியுறுத்தி போராடிய வடக்கின் செயற்பாட்டாளரிம் புலனாய்வு பொலிஸார் விசாரணை

Sylvester Dorin- January 20, 2025

முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் போரில் இருந்து தப்பி வந்த சிறுவர்கள் உள்ளிட்ட ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளரிடம், "ரோஹிங்கியாக்களை இலங்கைக்கு வர ஊக்குவிப்பார்களா?" ... Read More

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம்

Sylvester Dorin- January 20, 2025

இராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, இலங்கை இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 2025 ஜனவரி 20 முதல் 24 வரை மேல் மாகாணத்தில் ... Read More

சதொச நிறுவனத்தில் தீ பரவல் – உணவுப்பொருட்கள் அனைத்தும் தீக்கிறை

Sylvester Dorin- January 20, 2025

பண்டாரவளை நகரில் உள்ள சதொச நிறுவனத்தில் இன்று (20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் குறித்த சதொச நிறுவனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை நான்கு மணியளவில் ... Read More

விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் செல்ல அனுமதி

Sylvester Dorin- January 20, 2025

கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை ... Read More

பிரதமர் தலைமையில் சீன புத்தாண்டு கொண்டாட்டம்

Sylvester Dorin- January 20, 2025

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ... Read More

7 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

Sylvester Dorin- January 20, 2025

திவுலபிட்டிய நகருக்க அருகில் 7 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலபிட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ... Read More

பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டை கொள்ளை – சந்தேக நபர் ஹட்டனில் கைது

Sylvester Dorin- January 20, 2025

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரால் நேற்றிரவு (19) கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More

 பிரமிட் திட்டத்தை வழிநடத்தும் 21 நிறுவனங்கள் தடை

Sylvester Dorin- January 20, 2025

தடைசெய்யப்பட்ட  பிரமிட் திட்டத்தை வழிநடத்தும் 21 நிறுவனங்களின் பெயர்களை மத்திய வங்கி வெளியிட்டது. Read More

12வது விமானப்படை தளபதி கிண்ண கோல்ஃப் போட்டி வெற்றிகரமாக நிறைவு

Sylvester Dorin- January 20, 2025

இலங்கை விமானப்படை மற்றும் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் இணைந்து 12வது முறையாக ஏற்பாடு செய்த ஏர் கமாண்டர்ஸ் கோப்பை கோல்ஃப் போட்டியின் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் விழா, சீனக்குடாவில் உள்ள ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில் ... Read More

கல்லாறு பகுதியில் விபத்து – ஏழு பேர் படுகாயம்

Sylvester Dorin- January 20, 2025

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள கல்லாறு பகுதியில் நேற்று இரவு சிறிய ரக பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் படுகாயம் அடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி ... Read More

நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு

Sylvester Dorin- January 20, 2025

அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை ... Read More

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

Sylvester Dorin- January 20, 2025

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான விக்டர் ஐவன்( Victor Ivan) நேற்று காலமானார். இவர் இலங்கையின் முதலாவது புலனாய்வு வார இதழான ராவய வார இதழின் வௌியீட்டாளராகவும், ஆசிரியராகவும் அவர் கடமையாற்றியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. ... Read More