Author: Sylvester Dorin

மனித உரிமை பாதுகாவலர்களுக்கான செயலமர்வு

Sylvester Dorin- December 17, 2024

திருகோணமலை மாவட்ட மனித உரிமை பாதுகாவலர்களின் திறனை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (17) இடம்பெற்றது. செயலமர்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் ,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்நநு கொண்டனர்.இதனை வாழ்வுரிமைக்கான ... Read More

ஓசியானியாப் பகுதியில் 7.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

Sylvester Dorin- December 17, 2024

பசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் ரிக்டர் அளவில் 7.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு ... Read More

“ஜனாதிபதி அன்பளிப்பு ” – பரவும் செய்திகள் பொய்யானவை

Sylvester Dorin- December 16, 2024

“ஜனாதிபதி அன்பளிப்பு ” எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த செய்தியுடன் லிங்க் ஒன்றும் ... Read More

இராணுவ ஊடகப்பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

Sylvester Dorin- December 16, 2024

இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளராக பிரிகேடியர் எம்.ஜே.ஆர்எச் மெதகொட இன்று நியமிக்கப்பட்டார். சிரேஷ்ட இயக்குனராக (இராணுவம்) இருந்த பிரிகேடியர் மெதகொட, பண்டாரவளை, பண்டாரவளை மத்திய கல்லூரியின் gழைய மாணவரும் 2007 ... Read More

செல்ஃபி எடுக்க முற்பட்ட இளைஞன் வைத்தியசாலையில்

Sylvester Dorin- December 16, 2024

புகையிரதத்தற்கு முன்னால் செல்ஃபி புகைப்படம் எடுக்க சென்ற நபர் புகையிரதத்தில் மோதுண்டு நேற்றையதினம் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். தனது கையடக்க தொலைபேசியினால் செல்ஃபி எடுக்க முற்பட்ட கொலன்னாவை ... Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

Sylvester Dorin- December 16, 2024

பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் கடந்த நவம்பர் 25ம் திகதி முதல் இந்த மாதம் 15ம் திகதி வரை  இடம்பெற்றது. அந்த ... Read More

ஹிரிஸ்ஸகல பகுதியில் விபத்து – யுவதி உயிரிழப்பு

Sylvester Dorin- December 16, 2024

கண்டி, ஹிரஸ்ஸகல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்4ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்கூட்டரும், தனியார் பேருந்தும் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டரில் பயணித்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More

நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டிகள் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Sylvester Dorin- December 16, 2024

இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  மூவர் பசறை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை - செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ஆம் கட்டை தமிழ் ... Read More

கனடாவில் இருந்து வந்த கொள்கலன் – சோதனையில் சிக்கிய போதைபொருள்

Sylvester Dorin- December 13, 2024

கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் கஞ்சா அடங்கிய 20 டின்களை இலங்கை சுங்க அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ... Read More

ஒற்றையாட்சியை நிராகரிப்பதற்கான பேச்சுக்களை தமிழ் கட்சிகள் ஆரம்பித்தன

Sylvester Dorin- December 13, 2024

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறைமைக்கு புதிய அரசாங்கத்தை வற்புறுத்துவது தொடர்பில் வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின்போது, ... Read More

இன்று இரவு வானில் விண்கல் மழை

Sylvester Dorin- December 13, 2024

இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் ... Read More

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் தங்கியிருந்த இதொகா உறுப்பினர்

Sylvester Dorin- December 13, 2024

ஹட்டன் பகுதியில் இயங்கி வரும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலங்கை தொழிலாளர் காங்ரஷின் உறுப்பினர் ஒருவர் மது போதையில் அறை ஒன்றில் தங்கியிருந்த சம்பவம்  ஒன்று பதிவாகியுள்ளது. மேலும், பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு ... Read More