Author: Sylvester Dorin

மாணவர்களின் கருவிப்பொருட்கள் கொள்வனவுக்கு அரசிடமிருந்து 6000 ரூபாய் உதவி

Sylvester Dorin- December 30, 2024

பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் பிள்ளைகளின் கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய “Household Survey on Impact of Economic Crisis – 2023" ... Read More

புதிய இராணுவத் தளபதி இன்று நியமனம்!

Sylvester Dorin- December 30, 2024

புதிய இராணுவத் தளபதி இன்று நியமிக்கப்படவுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல், விகும் லியகனே இன்று ஓய்வுபெற்றுள்ளார் என்பதும் ... Read More

ஊருக்குள் உள் நுழைந்த முதலை – மக்கள் பதற்றம்

Sylvester Dorin- December 30, 2024

மட்டக்களப்பு புளியந்தீவு பிரண்டைச் சேர்ந்த வாவி கரை வீதியில் சுமார் 16 அடி நீளமான ராட்சத முதலை பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வசிக்கும் பிரதேச வாவி கரையில் சுற்றி ... Read More

தமிழரசுக் கட்சியில் இருந்து பலர் உடனடியாக நீக்கம்

Sylvester Dorin- December 28, 2024

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் சி. ... Read More

இந்தியாவுடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரம் வலுப்பெற வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

Sylvester Dorin- December 28, 2024

இலங்கையின் பொருளாதார மீட்சியை இந்தியாவின் "நிலையான மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன்" இணைப்பது, இலங்கை நாட்டிற்கு பெரிய சந்தைகளை ஸ்தாபிக்க மற்றும் கடந்த இரு தசாப்தங்களாக கடனினால் தூண்டப்பட்ட வளர்ச்சியிலிருந்து ... Read More

பயிற்சிப்பெற்ற தொழில் படையணியை கட்டியெழுப்புவதே நாட்டிற்கு தேவை

Sylvester Dorin- December 28, 2024

அரசின் அபிவிருத்தி கண்ணோட்டத்திற்கமைய தேசிய மற்றும் உலகளாவிய தொழில் சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராகவுள்ள பயிற்சிப்பெற்ற தொழில் படையணியை கட்டியெழுப்புவதே நாட்டிற்கு தேவையானதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த ... Read More

மனுஷ நாணயக்காரவின் சகோதரன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

Sylvester Dorin- December 28, 2024

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனுஷ நாணயக்காரவின் சகோதரன் ... Read More

பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட பிறிச் மாக்கட் தீக்கிரை

Sylvester Dorin- December 28, 2024

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிறிச் மாக்கட் (Bridge Market) வெள்ளிக்கிழமை  (27) இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற ... Read More

அதிபர்கள் இன்றி இயங்கும் பிரபல பாடசாலைகள் – கல்வி அமைச்சு

Sylvester Dorin- December 27, 2024

கொழும்பில் ரோயல் பாடசாலை உட்பட ஏழு பாடசாலைகள் தற்போது அதிபர்கள் இன்றி இயங்குவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், தேவி பாலிகா, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவை, செயின்ட் பால்ஸ், இந்துக் கல்லூரி, ... Read More

காணி ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வு செயலமர்வு 

Sylvester Dorin- December 23, 2024

அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் PCCJ அமைப்புகளின் ஏற்பாட்டில் சம்பூர், 64ம் கட்டை ஆகிய பகுதிகளில் காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு உரித்தான காணிகளை மீளப்பெறுவதற்காகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காணி ... Read More

பாடசாலைகள் எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு

Sylvester Dorin- December 23, 2024

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மூன்றாம் பாடசாலை ... Read More

அகதிகளை அழைத்து அரசியல் செய்ய வேண்டாம் பிரதியமைச்சர்

Sylvester Dorin- December 23, 2024

மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்திற்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் ... Read More