Author: Sylvester Dorin

பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் வடக்கிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை

Sylvester Dorin- January 28, 2025

ஒழிப்பதாக உறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் சொல்லும் அடக்குமுறைச் சட்டத்தை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தான் விரும்பியவாறு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் ... Read More

வர்த்தக நிலையங்களில் அரிசி பதுக்கல்  பொதுமக்கள் விசனம் 

Sylvester Dorin- January 28, 2025

மண்முனைப் பற்று பிரதேசத்தில் ஒரு சில சில்லறை வர்த்தக கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரிசியினை பதுக்கி வைத்திருப்பதாக நுகர்வோர் பலர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாலமுனை பிரதேசத்தின் ஒரு சில ... Read More

‘சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் ‘வழக்கு கோப்புகளை மறைத்தார்’

Sylvester Dorin- January 28, 2025

கடந்த காலங்களில் சில வழக்கு கோப்புகளை சட்டமா அதிபர் திணைக்களம் மறைத்த விதத்தை ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை (ஜனவரி 25) ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ... Read More

வெளிநாட்டிலுள்ள தமிழ் ஊடகவியலாளருக்கு நீதிமன்ற பிடியாணை

Sylvester Dorin- January 28, 2025

முன்னாள் ஜனாதிபதி கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்ட பால் பண்ணையாளர்கள் உட்பட இருபத்தேழு பேரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ... Read More

வீட்டில் தவறி விழுந்த மாவை சேனாதிராஜா – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

Sylvester Dorin- January 28, 2025

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் ... Read More

 புதிய விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம்

Sylvester Dorin- January 28, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து  நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More

பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை

Sylvester Dorin- January 28, 2025

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை  முன்னேற்றுவதற்கும்  தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு  நேற்று (27) ... Read More

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக 2024ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள்

Sylvester Dorin- January 28, 2025

சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ... Read More

வட்டவளையில் முச்சக்கரவண்டி விபத்து – இருவர் காயம்

Sylvester Dorin- January 27, 2025

ஹட்டனில் இருந்து வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டத்திற்குச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பயணி ஒருவரும் படுகாயமடைந்து வட்டவளை பிரதேச ... Read More

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக Eagle’s View Point திறந்து வைப்பு

Sylvester Dorin- January 27, 2025

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர Eagle’s View Point உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுர ... Read More

இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், பிரதமர் சந்திப்பு

Sylvester Dorin- January 27, 2025

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட் அவர்கள், 2025 ஜனவரி 27 அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ... Read More

தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது

Sylvester Dorin- January 27, 2025

தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது என என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்து்ள ... Read More