Author: Sylvester Dorin

“இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதிபடுத்துக”

Sylvester Dorin- January 7, 2025

இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியா முழுவதும் ஆதரவாளர்கள் நிரம்பியுள்ள ... Read More

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது

Sylvester Dorin- January 6, 2025

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார். சட்ட விரோத கருக்கலைப்பு ... Read More

ஒரே நாளில் இரண்டு ரயில்கள் தடம்புரள்வு

Sylvester Dorin- January 6, 2025

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. தெமோதர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பதுளை - கண்டி ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ... Read More

பாடசாலை மாணவி மாயம் – பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

Sylvester Dorin- January 6, 2025

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை எட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

இரத்தினக்கல் கண்காட்சிக்கு சென்றார் எதிர்க்கட்சி தலைவர்

Sylvester Dorin- January 6, 2025

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்று வரும் FACEST Sri Lanka 2025 சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) சென்றிருந்தார். அங்கு கண்காட்சியில் ... Read More

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

Sylvester Dorin- January 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ... Read More

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது

Sylvester Dorin- January 6, 2025

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமின் அதிகாரிகள் குழுவொன்று கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமதியாவெல பகுதியில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, நடத்தப்பட்ட ... Read More

நாயை காப்பாற்ற முயன்றதில் நேர்ந்த சோகம் – சிறுவன் உயிரிழப்பு

Sylvester Dorin- January 6, 2025

ராஜாங்கனை, அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு (05) முச்சக்கரவண்டி, வீதியைக் ... Read More

பொலரோ ரக கெப் வண்டியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

Sylvester Dorin- January 6, 2025

பண்டாரவளை நகரில் பொலரோ ரக கெப் வண்டியொன்று நேற்று (05) பிற்பகல் , 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை அத்வல்லபிட்டிய பகுதியில் வசிக்கும் ஒரே ... Read More

அரிசி விற்பனையிலிருந்து விலகியிருக்க தீர்மானம் – கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம்

Sylvester Dorin- January 6, 2025

தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் வர்த்தக அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ... Read More

பல உயர்மட்ட வழக்கு விசாரணைகளில் தாமதம், சட்டமா அதிபர் ஜனாதிபதி சந்திப்பு

Sylvester Dorin- January 6, 2025

இலங்கையின் ஜனாதிபதியாக அனுர குமார திஸநாயக்க தெரிவாகி 100 நாட்களுக்கு மேலாகும் நிலையில் பல முக்கியமான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ளது. ’கொள்ளையர்களை விரைவாக பிடிக்க வேண்டும்’ ... Read More

சீமெந்து களவை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து

Sylvester Dorin- January 6, 2025

திருகோணமலை -அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் சீமெந்து களவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று பிரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது. சீமெந்து களவையை ஏற்றிக் கொண்டு ... Read More