Author: Diluksha

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல்

Diluksha- March 28, 2026

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குருநாகல் பிலஸ்ஸ நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கெப் ரக வாகனமொன்றின் சேஸி இலக்கத்தைத் திருத்தி, ... Read More

மார்ச் மாதத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு

Diluksha- March 28, 2026

மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் மார்ச் மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை ... Read More

ஹார்முஸ் முடக்கம் – உலகில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 02 ஆவது இடம்

Diluksha- March 28, 2026

ஹார்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து தடை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் கீல் (Kiel) ... Read More

பொலிஸ் சேவைக்கு 7500 பேரை இணைக்க நடவடிக்கை

Diluksha- March 28, 2026

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 7500 பேரை புதிதாக பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசேட பொலிஸ் அதிரடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபள், பெண் பொலிஸ் கான்ஸ்டபள், பொலிஸ் ... Read More

மாமனிதர் நடராஜா ரவிராஜ் – ஒரு ஜனநாயகக் குரலின் வீழ்ச்சியும், நீதிக்கான நீண்ட பயணமும்

Diluksha- March 28, 2026

ஈழத்து அரசியல் வரலாற்றில் அழியாத வடுவாகவும், ஒரு பெரும் அரசியல் வெற்றிடமாகவும் அமைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் வாழ்வும், அவரது படுகொலை தொடர்பான நீதிக்கான போராட்டமும் குறித்த ஒரு உணர்ச்சிகரமான வரலாற்றுத் தொகுப்பு இது. ... Read More

யாழில் உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

Diluksha- March 28, 2026

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மணல் ஏற்றி உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர். ... Read More

மத்திய கிழக்கை நோக்கி புறப்பட்ட அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல்

Diluksha- March 28, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி 80 க்கும் மேற்பட்ட போர் விமானங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கி கப்பலான USS George H.W. Bush அனுப்பப்பட உள்ளது. இந்த கப்பல் மற்றும் ... Read More

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தம்பதி

Diluksha- March 28, 2026

மஹியங்கனை - கிராந்துருகோட்டே வீதியின் 3ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிராந்துருகோட்டே நோக்கி பயணித்த ... Read More

மரண விளிம்பில் மத்திய கிழக்கு – ஈரானின் எச்சரிக்கையும், அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளும்

Diluksha- March 27, 2026

 மத்திய கிழக்கில் எரியும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் முதல்... பச்சிளம் குழந்தை மீதான ராணுவச் சித்திரவதை வரை ! மனிதாபிமானம் மரணிக்கும் போர்க்களத்தின் கோர முகங்கள்  'போரின் விளிம்பில் உலகம்' - விசேட ஆய்வுத் ... Read More

சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Diluksha- March 25, 2026

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Diluksha- March 25, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றை தினம் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More

தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு

Diluksha- March 25, 2026

சட்​டசபைத் தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் சூப்​பர் கிங்ஸ் அணி​ பங்​கேற்​கும் இரு ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளை​யும் வேறு திகதி​களுக்கு மாற்​றக்​கோரி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காளர் டி.பிர​பாகரன் சென்னை ... Read More