Author: Diluksha
அமெரிக்காவின் இரண்டு பெரிய விமானங்கள் நாட்டை வந்தடைந்தன
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன. அனர்த்த முகாமைத்துவ ... Read More
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்கள் தீவிரம்
உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, டொனால்ட் டிரம்பின் பேச்சுவார்த்தைக் குழுவுடன் மிகவும் ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலை நடத்திய சில மணி நேரங்களிலேயே, ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய ... Read More
நலிவடைந்திருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் பெருமிதம்
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 11 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளை கொண்டு வந்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் ... Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி ... Read More
பாடசாலைகள் மீள திறக்கப்படும் திகதி தொடர்பில் விசேட அறிவிப்பு
பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் சரியான திகதி, கல்வி அமைச்சில் நடைபெறும் நாளைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அனர்த்தங்களால் நாட்டிலுள்ள 500 ... Read More
கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை விசேட பேருந்துகள் சேவையில்
கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை (08) காலை விசேட பேருந்துகள் இயக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விசேட பேருந்து சேவைகளில் பயணிகள் தங்கள் மாதாந்த ரயில் பருவச் ... Read More
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்தங்களால் 190 பேர் காணாமற் ... Read More
இந்தியாவின் கோவாவில் பிரபல விடுதியொன்றில் தீப்பரவல் – 25 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் கோவாவின் கடலோரப் பகுதியில் உள்ள பிரபலமான இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கோவாவின் அர்போராவில் உள்ள விடுதியில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன ... Read More
பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியாலைக்கு அனில் ஜாசிங்க விஜயம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க விஜயம் மேற்கொண்டார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் அறிவுறுத்தலுக்கமைய ... Read More
அனர்த்தங்களால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு, 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட பத்து மடங்கு அதிகம்
Ditwah' புயலால் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட பத்து மடங்கு அதிகம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் மூலம் ஏற்படும் மொத்தச் சேதம் $2.1 ட்ரில்லியனை விட ... Read More
அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்காவின் ஜூனாவில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250 கிலோ ... Read More
மண்சரிவு அபாயம் – கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றம்
மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தாகல பகுதி மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், ரொசெல்ல மாணிக்கவத்த பகுதியில் உள்ள குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ருவன்வெல்ல ரத்தாகல பகுதியில் உள்ள ... Read More












