Author: Diluksha

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Diluksha- December 9, 2025

மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் ... Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் விஜயம்

Diluksha- December 9, 2025

டிட்வா புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டார். ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் நலனையும் அவர் விசாரித்தார். மேலும் மீட்புப் பணியாளர்களைச் சந்தித்து மறுசீரமைப்புக்கான ... Read More

மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி – த.வெ.கவுக்கு வேறுபாடு கிடையாது

Diluksha- December 9, 2025

மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி, எமக்கு அந்த வேறுபாடும் கிடையாது என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் ... Read More

மியன்மாரின் ஒரு இலட்சம் டொலர் நிதியுதவி அமைச்சரிடம் கையளிப்பு

Diluksha- December 9, 2025

டிட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனர்த்த நிவாரண நிதியாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை நிதியுதவியை மியன்மார் வழங்கியுள்ளது. மியன்மார் தூதுவர் மார்லர் தான் தெய்க்கினால் இந்த நிதியுதவி வெளிவிவகார அமைச்சர் விஜித ... Read More

ஊழல் குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற அரச அதிகாரியொருவருக்கு விளக்கமறியல்

Diluksha- December 9, 2025

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். உத்தியோகப்பூர்வ வாகன ஆய்வு ... Read More

அரசாங்க நிவாரண நிதிக்கு சந்திரிக்காவால் 250 மில்லியன் ரூபா நிதியுதவி

Diluksha- December 9, 2025

பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபா நிவாரண உதவியை வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் கலாநிதி ... Read More

ஹவானா நீதிமன்றம் வளாகத்தில் குண்டு தாக்குதல் – மக்கள் வெளியேற்றம்

Diluksha- December 8, 2025

வட அயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்டின்  (Belfast ) ஹவானா நீதிமன்றம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பைப் குண்டு வீசப்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் ... Read More

பிரித்தானியாவில் இளைஞர் வேலையின்மையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

Diluksha- December 8, 2025

பிரித்தானியாவில் இளைஞர்களின் வேலையின்மையை குறைக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தொழிற்பயிற்சித் திட்டம் விரிவாக்கப்படுவதால் 50 ஆயிரம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தொழிற்பயிற்சியில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை 40 வீதமாக ... Read More

பிரித்தானியாவில் 171 டெலிவரி ரைடர்கள் நாடு கடத்தல்

Diluksha- December 8, 2025

பிரித்தானியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக வேலை செய்த 171 டெலிவரி ரைடர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆபரேஷன் ஈக்வலைஸ் ('Operation ... Read More

தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதிகளில் மீண்டும் வன்முறை தீவிரம்

Diluksha- December 8, 2025

தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் ... Read More

டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வலுவிழப்பு தொடர்பில் இந்திய ரிசர்வ் வங்கி கவனம்

Diluksha- December 8, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி குறைந்து வருகின்றமை தொடர்பில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் ... Read More

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரிப்பு

Diluksha- December 8, 2025

இலங்கையில் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (08) நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதன்படி, ... Read More