Author: Diluksha
கொழும்பு கோட்டையிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான ரயில் சேவை வழமைக்கு
இயற்கை அனர்த்த நிலை காரணமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு கோட்டை முதல் அம்பேபுஸ்ஸ வரையான ரயில் சேவை தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ரம்புக்கனையிலிருந்து இன்று அதிகாலை 3.25 க்கு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலுடன் ரயில் ... Read More
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் ... Read More
வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார், ரயிலுடன் மோதி விபத்து
காலி, பியதிகம ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த கார் மோதியுள்ளது. குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள ... Read More
ட்ரம்பிற்கு ஜனாதிபதி நன்றி
தேவையான நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்களின் போது ... Read More
மன்னார் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி ... Read More
அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு திணைக்களம் விடுத்துள்ள ... Read More
இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை மீள நடத்தப்படும் திகதி அறிவிப்பு
இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ... Read More
பாடசாலைகள் மீள திறக்கப்படும் திகதி அறிவிப்பு
பல மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ... Read More
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐ கடந்தது
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 43,000 ஐ கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் சுற்றுலாப் பயணிகளின் ... Read More
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பராமரிக்க இந்த வான் கதவு ... Read More
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் பரிந்துரைக்கமைய, 17 அதிகாரிகள் மற்றும் 2,069 சிரேஷ்ட, கனிஷ்ட மாலுமிகள் என மொத்தம் 2,086 கடற்படை வீரர்களுக்கு அடுத்த தரத்திற்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ... Read More
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் ... Read More












