Author: Diluksha
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் சேதமடைந்த நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பின்னர் இன்று (15) மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்த மண் தற்போது அகற்றப்பட்டுள்ளது. ... Read More
16 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 16 ஆம் திகதி முதல் நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, ... Read More
மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமற் போயுள்ளதாக தகவல்
இந்தியாவின் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் ... Read More
அவுஸ்திரேலியாவில் யூதர்களின் நிகழ்வை இலக்கு வைத்து துப்பாக்கி பியோகம் – 10 பேர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ... Read More
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்யை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கசிந்த எண்ணெய்யை அகற்றும் பணிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ... Read More
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையே தேசிய அவசரநிலை – பிரித்தானியா
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை பிரித்தானிய அரசு “தேசிய அவசரநிலை” என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களை விசாரிக்க தனிப்பட்ட பொலிஸ் ... Read More
விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 02 ... Read More
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய ... Read More
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற வானிலை காரணமாக 391,401 ... Read More
பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் – சீமான் குற்றச்சாட்டு
பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ... Read More
விமான நிலையத்தில் சுமார் 08 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 08 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ... Read More
கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அறிவிப்பு
அண்டை நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் கூறிய போதிலும், கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் ... Read More












