Author: Diluksha
விமான நிலையத்தில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (21) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது ... Read More
கம்போடியா உடனான எல்லை பிரச்சினை தீவிரம் – பாடசாலைகளை மூடிய தாய்லாந்து
கம்போடியா உடனான மோதல் காரணமாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை தாய்லாந்து அரசாங்கம் மூடியுள்ளது. இரு நாடுகளிடையே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை ... Read More
பிரித்தானியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் காரணமாக தீ விபத்துகள் – பொலிஸார் எச்சரிக்கை
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின்சார மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகள் காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்து ... Read More
குற்றச்சாட்டுக்களை மறுத்த டேவிட் வொலியம்ஸ்
பிரித்தானியாவின் சிறந்த குழந்தைகள் எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் டேவிட் வொலியம்ஸ்(David Walliams), வெளியீட்டாளர் ஹார்பர்காலின்ஸ் UK (HarperCollins UK) அவரது புத்தகங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திய பின்னர், தகாத நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை ... Read More
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை
டே்ஷகானா (Toshakhana) வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி (Bushra Bibi) ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ... Read More
முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலம் – பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு
முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள் தங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார் . வரைவு சட்டமூலம் மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு, ... Read More
நாளைய தினமும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி
இலங்கையின் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நாளைய தினம் (21) பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ ... Read More
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (20) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான ... Read More
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே பலியான தாய்
யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை (20) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் ... Read More
சபரிமலை தங்கம் கொள்ளை – சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடு ... Read More
பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ... Read More
சம்பத் மனம்பேரிக்கு தொடர்ந்தும் தடுப்பு காவல்
மேல் வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி இன்றைய தினம் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாலும், அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ... Read More












