Author: Diluksha

சீரற்ற வானிலையால் காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சிரமம்

Diluksha- December 29, 2025

சீரற்ற வானிலையால் காசா பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் பலஸ்தீனியர்கள் மேலும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இஸ்ரேல்  மற்றும் ஹமாஸ் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் குண்டுவீச்சு,  முற்றுகை ... Read More

தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவு

Diluksha- December 29, 2025

இந்தியாவின் தலைநகர் டெல்லி முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பாடசாலை ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் ... Read More

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலின், ஜெய்சங்கருக்கு கடிதம்

Diluksha- December 29, 2025

இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைவாக விடுவிக்கவும் உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ... Read More

விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது

Diluksha- December 29, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இரண்டு பெண்கள் உட்பட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமை சந்தேகநபர்கள் இன்று ... Read More

வரலாறு காணாதளவு அதிகரிப்பை பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

Diluksha- December 29, 2025

இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,333,797 ஆக அதிகரித்துள்ளது. இந்த ... Read More

டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியதாக தகவல் – விமான சேவைகள் பாதிப்பு

Diluksha- December 29, 2025

  இந்தியாவின் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் அபாயகரமான நிலையை எட்டியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் ... Read More

கண்டி மாநகர சபை நடைபாதை வியாபாரிகளை அகற்ற தீர்மானம்

Diluksha- December 29, 2025

கண்டி மாநகர சபை டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் நகரில் உள்ள அனைத்து நடைபாதை வியாபாரிகளையும் அகற்ற முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பணம் செலுத்தும் வியாபாரிகளை அகற்றும் முடிவு ... Read More

தமிழகம் முழு​வதும் ஒரு லட்​சம் பொலி​ஸார் பாது​காப்பு பணியில்

Diluksha- December 29, 2025

தமிழகம் முழு​வதும் ஒரு லட்​சம் பொலி​ஸார் பாது​காப்பு மற்​றும் கண்​காணிப்​புப் பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்டுள்​ளனர். தமிழகத்தில் புத்தாண்டு கொண்​டாட்​டத்தை முன்​னிட்டு நட்​சத்​திர விடு​தி​கள், பண்ணை வீடு​களுக்கு கடும் கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. ஆங்​கிலப் புத்தாண்டுக்கு 02 நாட்கள் ... Read More

காற்று மாசுபாடு குறித்து எச்சரிக்கை

Diluksha- December 29, 2025

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைகளை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் புத்தளத்தில் முன்னதாக ஆரோக்கியமற்ற நிலைகள் பதிவாகின, ... Read More

பொது அவசரகால நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Diluksha- December 28, 2025

பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலைமையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ... Read More

விமான நிலைய போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பில் தீவிர விசாரணை

Diluksha- December 28, 2025

தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (28) காலை வந்தடைந்த விமானமொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 245 பயணிகளுடன் தோஹாவிலிருந்து காலை 8.27 ... Read More

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

Diluksha- December 28, 2025

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவானால் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2001 ஆம் ... Read More