Author: Diluksha

புதிய ஊரக வேலை உறுதி திட்​டம் – நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் போராட்டம்

Diluksha- January 4, 2026

இந்தியாவில் புதிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு எதி​ராக ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என காங்​கிரஸ் அறி​வித்​துள்​ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தித் ... Read More

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்

Diluksha- January 4, 2026

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலலவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், ... Read More

மதுரோ உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – அமெரிக்காவுக்கு வெனிசுலா எச்சரிக்கை

Diluksha- January 4, 2026

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெனிசுலா ... Read More

வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி- அமெரிக்க நடவடிக்கைக்கு உலகளாவிய எதிர்வினை

Diluksha- January 4, 2026

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க இராணுவ தளமொன்றிற்கும் அதன் பின் நியூயோர்க்கில் உள்ள தடுப்பு மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமமான கராகஸில் (Caracas) ... Read More

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் கைது

Diluksha- January 4, 2026

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாக அவர்  மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ... Read More

2026 கல்வி ஆண்டு நாளை ஆரம்பம்

Diluksha- January 4, 2026

2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) ஆரம்பமாகின்றன. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கற்றல் ... Read More

கரீபியன் விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

Diluksha- January 4, 2026

வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து கரீபியன் விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. விமான கண்காணிப்பு தளமான FlightAware இன் படி, JetBlue மிகவும் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் நீதிமன்றத்தில் முன்னிலை

Diluksha- December 31, 2025

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் வத்தளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் நேற்று (30) கைது செய்யப்பட்டார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றையும் மேலும் சில ... Read More

இந்தியா – பாகிஸ்தான் போரை மத்தியஸ்தம் செய்ததாக சீனா அறிவிப்பு – இந்தியா மறுப்பு

Diluksha- December 31, 2025

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையை எடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததாக சீனா கூறி உள்ள நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22 ... Read More

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலவகாசம் நீடிப்பு

Diluksha- December 31, 2025

நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாதத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக, 2025 செப்டம்பர் ... Read More

வெளிவிவகார அமைச்சர் விஜித டாக்காவுக்கு விஜயம்

Diluksha- December 31, 2025

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பங்களாதேஷின் டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். Read More

பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை

Diluksha- December 31, 2025

பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா காலமானதை அடுத்து இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதான கலிதா ஜியா உடல் நல குறைவு காரணமாக ... Read More