Author: Diluksha

எலிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

Diluksha- March 11, 2026

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன் சுமார் 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் எலிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகளவில் ... Read More

முதன்முறையாக கருணைக் கொலைக்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி 

Diluksha- March 11, 2026

கருணைக் கொலை செய்வதற்கு  முதன்முறையாக இந்திய உச்ச நீதிமன்றம்  இன்று  புதன்கிழமை  அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் ஒரு நபரின் செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி ... Read More

எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

Diluksha- March 11, 2026

உலக சந்தையில் கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய் விலை தற்போது குறைவடைந்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை இன்று காலை சுமார் 87.88 அமெரிக்க ... Read More

மண்டேல்சன் விவகாரம் – அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியீடு

Diluksha- March 11, 2026

முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) தொடர்பான முதல் அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரம் முடிந்த பின்னர், பிரதமரின் தலைமைச் ... Read More

லெபனானில் போர் பதற்றம் தீவிரம் – 07 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு

Diluksha- March 11, 2026

லெபனானில் நிலவும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் வெளியிட்ட கட்டாய இடம்பெயர்வு உத்தரவுகளால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. லெபனானின் ... Read More

மண்சரிவு அபாயம் – மீளக்குடியமர்த்தும் திட்டத்திற்கான கொடுப்பனவு 25 இலட்சமாக உயர்வு

Diluksha- March 10, 2026

மண்சரிவு மற்றும் மண்சரிவு அதி அபாய நிலை காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், வீடொன்றை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட அல்லது மண்சரிவு ... Read More

வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

Diluksha- March 10, 2026

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (10.03) வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Diluksha- March 10, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More

தெற்கு லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

Diluksha- March 10, 2026

தெற்கு லெபனான் பகுதியில் உள்ளவர்களை அவசரமாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. லிட்டானி நதிக்கு தெற்கே உள்ள ஹெஸ்பொல்லாஹ் குழுவினரின் நடவடிக்கைகள் காரணமாக இஸ்ரேல் அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ... Read More

போர் முடிவை நாங்கள் தான் தீர்மானிப்போம் – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

Diluksha- March 10, 2026

“மத்திய கிழக்கில் போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்" என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோதல் விரைவில் நிறைவடையும் என கூறியதையடுத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ... Read More

பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு

Diluksha- March 10, 2026

பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்க செயலாளர் லலித் சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் இதனை அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சூழ்நிலை ... Read More

எரிபொருள் விலை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது – அருண்

Diluksha- March 10, 2026

உலகளாவிய எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்து வந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ... Read More