Author: diluksha
பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்கு
இலங்கையில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் S.M. மரிக்கார் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே ... Read More
அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 366 ஆக அதிகரிப்பு
டிட்வா புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 367 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் ... Read More
கொத்மலையில் பாதிக்கப்பட்ட குழுவொன்று கட்டுநாயக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர்
கொத்மலையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட குழுவொன்று இந்திய விமானப்படையின் ஹெலிகப்டரில் மீட்கப்பட்டு கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட MI-17 ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி இன்று (01) இந்த நடவடிக்கை ... Read More
சீரற்ற வானிலையால் 108 வீதி போக்குவரத்துகளுக்கு தடை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது 108 வீதிகள் மூடப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் வெள்ளம், மண்சரிவுகள் மற்றும் பிற ... Read More
கலஹா தெல்தோட்ட பகுதியில் இதுவரை 08 சடலங்கள் கண்டெடுப்பு
கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவில் இதுவரை 08 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பகொனவ பகுதியில் மண்சரிவு காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 08 மாடுகளும் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது மேலும் மூவரின் ... Read More
அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு
நாட்டில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 366 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் ... Read More
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (01.12) காலை முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவில் மு ன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சி, லீக்ஸ் ... Read More
குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு ... Read More
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையால் 309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 ... Read More
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (30) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். Read More
மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விமானம் விபத்துக்குள்ளானது
வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது. Read More
