Author: admin

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு

admin- July 10, 2025

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னர், 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 1100 ரூபாவிற்கு ... Read More

செம்மணியில் இன்றும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

admin- July 9, 2025

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்றும் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அதில் ஆடைகளுடன் கூடிய சிறுமி ஒருவரின் எலும்புக்கூடும் இன்று அடையாளம் காணப்பட்டதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி ... Read More

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

admin- July 9, 2025

ராகம வைத்தியசாலை வாயிலுக்கு அருகில் 200,000 லஞ்சம் ரூபா பெற்ற குற்றச்சாட்டில் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை ... Read More

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 105 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

admin- July 9, 2025

கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 105 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 530 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசாவில் போர் ... Read More

ஜூலை மாதத்தின் முதல் 06 நாட்களில் 36,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

admin- July 9, 2025

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 06 நாட்களில் 36,002 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைத்தந்த ... Read More

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

admin- July 9, 2025

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளின் சில பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலையிலும் காற்றின் ... Read More

குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம் – 09 பேர் பலி

admin- July 9, 2025

இந்தியாவில் குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து வீழ்ந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 09 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றதாக இந்திய செய்திகள் ... Read More

கொழும்பு நீதிமன்ற வளாக குறைபாடுகள் தொடர்பில் நீதியமைச்சர் ஆராய்வு

admin- July 9, 2025

கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (08) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மாவட்ட நீதிமன்றத்தின் பதிவுப் ... Read More

துஷார உப்புல்தெனியவுக்குப் பிணை

admin- July 9, 2025

பணி இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். ... Read More

குறைவடைந்த தங்கத்தின் விலை

admin- July 9, 2025

குறைவடைந்த தங்கத்தின் விலைதங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 1,500 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை ... Read More

இன்றைய நாணயமாற்று வீதம்

admin- July 9, 2025

அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- July 9, 2025

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வதைத் தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை அவசியம் அமுல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட ... Read More