Author: admin

சீதாவகபுர நகர சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்

admin- July 15, 2025

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த சீதாவகபுர நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அதன்படி, இன்று (15) மேற்படி நகர சபையின் தொடக்க அமர்வில் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட ... Read More

06 மாத காலப்பகுதியில், வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றோரின் எண்ணிக்கை 150,000 ஐ அண்மித்தது

admin- July 15, 2025

2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 88,684 ஆண் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டுள்ளதாகவும், அதே ... Read More

தாதியர் சேவை ஆட்சேர்ப்புக்கான வர்த்தமானி வெளியாகும் திகதி அறிவிப்பு

admin- July 15, 2025

தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அதன்படி, 2020 முதல் 2022 ... Read More

தங்கத்தின் இன்றைய நிலவரம்

admin- July 15, 2025

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று செவ்வாய்க்கிழமை (15) தங்க விலையில் மாற்றம் ஏற்படவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை ... Read More

பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி – இணையத்தை கலக்கும் வீடியோ

admin- July 15, 2025

விமான ஆர்வலரும் பிரபல இன்ப்ளூயன்சருமான சாம் சூய் விமானத்தில் திருமணம் செய்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். போயிங் 747 விமானத்தில் நடந்த இந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவின் படி, ... Read More

ஜூலை 25 நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்

admin- July 15, 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "மக்கள் ... Read More

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவருக்கு பிணை

admin- July 15, 2025

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் ... Read More

மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை

admin- July 15, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு ... Read More

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம்

admin- July 15, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ... Read More

வியானா கால்வாயில் கவிழ்ந்த கார் – இருவர் பலி

admin- July 15, 2025

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் இன்று (15.07) காலை, கவிழ்ந்தததில் ... Read More

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்

admin- July 15, 2025

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா ... Read More

எலெக்ட்ரிக் வாகனங்களை கொள்வனவு செய்ய புதிய சலுகைகள் – பிரித்தானிய மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி

admin- July 15, 2025

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்களின் விற்பனையை படிப்படியாக நிறுத்த பிரித்தானிய அரசாங்கம் முயற்சிக்கும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை (EV) மக்கள் அதிகம் வாங்குவதற்கு ஊக்கமளிக்கும் புதிய சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கான ... Read More