Author: admin

பெல்லன்வில எசல பெரஹெராவை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்

admin- August 16, 2025

75ஆவது பெல்லன்வில எசல பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர இன்று இரவு வீதிகளில் ஊர்வலமாக நடத்தப்படும். ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமாகிய பெல்லன்வில எசல பெரஹெரா நாளை காலை நிறைவடையுட“ ஊர்வலம் காரணமாக ... Read More

தங்கத்தின் இன்றைய நிலவரம்

admin- August 16, 2025

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் எந்த மாற்றமும் இல்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி, ... Read More

பாகிஸ்தானில் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்வு

admin- August 16, 2025

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மலைப்பாங்கான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ... Read More

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

admin- August 16, 2025

பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைப் முறைப்பாடளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய ... Read More

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

admin- August 16, 2025

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ... Read More

வத்தளையில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இருவர் கைது

admin- August 16, 2025

வத்தளையில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் ... Read More

மைதானங்களின் புனரமைப்பை துரிதப் படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

admin- August 15, 2025

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான 2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் பயன்பாடு குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க ... Read More

Ella Weekend Express நாளை முதல்

admin- August 15, 2025

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் எல்ல பகுதிக்கு பயணிக்கும் நிலையில் வார இறுதியில் கொழும்பிலிருந்து பதுளை வரை Ella Weekend Express ரயில் சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படும் என ரயில்வே ... Read More

ஜனாதிபதியை சந்தித்த புதிய பொலிஸ்மா அதிபர்

admin- August 15, 2025

புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் ... Read More

கடந்த ஏழு நாட்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கைது

admin- August 15, 2025

நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் தொடர்புடைய 3,315 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகஸ்ட் மாதம் 08ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கை ... Read More

பேஸ்லைன் வீதியில் போக்குவரத்து தடை

admin- August 15, 2025

போராட்ட பேரணி காரணமாக, பேஸ்லைன் வீதியில்  போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை குழு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. காசாவில் இடம்பெறும் வன்முறையைக் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அமைதியான ... Read More

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஹொக்கி போட்டி இடைநிறுத்தம்

admin- August 15, 2025

கண்டி - பேராதனை பல்கலைக்கழக ஹொக்கி மைதானத்தில் நடைபெற்ற மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஹொக்கி போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. வித்யார்த்த கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான, 19 வயதுக்குப்பட்டோருக்கான ஹொக்கி ... Read More