Author: admin

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

admin- September 6, 2025

தமிழ்நாட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் காலவகாசம் விதித்துள்ள நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் ... Read More

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

admin- September 6, 2025

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார் ... Read More

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

admin- September 6, 2025

பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. விற்பனை நிலையம் ஒன்றின் மீது இன்று (06) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியை பிரயோகித்துள்ளதாக ... Read More

அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்

admin- September 6, 2025

இந்​தி​யப் பொருட்​கள் மீதான அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி விதிப்​பால் இந்​திய ஏற்​றுமதி வர்த்​தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆடைகள், தங்க நகைகள், இரத்​தின கற்​கள், வெள்​ளிப் பொருட்​கள், தோல் பொருட்​கள், காலணி​கள் மற்றும் இரசாயனங்​கள் உள்​ளிட்ட ... Read More

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு

admin- September 5, 2025

ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார். இந்த விலை குறைப்பு ... Read More

விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் பறிமுதல்

admin- September 5, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் தொகையுடன் இந்திய பிரஜை ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (05) காலை சுமார் 7.45 அளவில் ஏர் இந்தியா ... Read More

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு

admin- September 5, 2025

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி ... Read More

ஓணம் கொண்டாடும் நடிகை மாளவிகா – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

admin- September 5, 2025

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போட்டோஷூட் மூலம் ... Read More

தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்யும் தங்கத்தின் விலை

admin- September 5, 2025

தமிழகத்தின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபா உயர்வடைந்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை 79 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் இன்று 22 கரட் ... Read More

எல்ல பஸ் விபத்து – இரு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில்

admin- September 5, 2025

எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச்    சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் தியத்தலாவை விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ... Read More

இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

admin- September 3, 2025

 சுற்றுலா இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறுகிறது. ஹராரே மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று மாலை 05 மணிக்கு போட்டி ஆரம்பமானது. போட்டியின் ... Read More

இரண்டாம் உலகப் போர்  – 80 ஆண்டுகள் நிறைவு : சீனாவில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு 

admin- September 3, 2025

இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து  80 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்வில், சீனாவின் நட்பு நாடுகள் ... Read More