Author: admin
திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி
கடந்த ஆண்டில் இலங்கையில் பதிவான திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 139,290 திருமணங்கள் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ... Read More
வெள்ள அபாய எச்சரிக்கை
களு கங்கையை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குடா கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையால், களுகங்கையின் ... Read More
கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு தனது புத்தகங்களை நன்கொடையளித்த சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சொந்த நூலகத்திலுள்ள புத்தகங்கள் சிலவற்றை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். கல்வி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள் இதில் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இது ... Read More
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறப்பு
தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை வீழ்ச்சி காரணமாக சிறிய மற்றும் பாரியளவிலான 15 நீர்த்தேக்கங்கள் வான்பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனூடாக செக்கனுக்கு 5087 கன ... Read More
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பலத்த மழை வீழச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு ... Read More
உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்கு ஏற்ற வலயக் ... Read More
பஹ்ரைனில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்
பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கை வீரர்கள் ஈட்டி எறிதல் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஈட்டி எறிதலில் மாத்தளை, யட்டவத்த, வீர ... Read More
75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு ... Read More
நெஞ்சில் டெட்டூ உடன் அஜித் , இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பின்னர் நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார்.இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் ... Read More
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் ... Read More
பிரபல போதைப்பொருள் வியாபாரி லொகு பெடிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பிரபல போதைப்பொருள் வியாபாரியான லொகு பெடியை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, இன்று வெள்ளிக்கிழமை (24) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். ... Read More
தலவாக்கலையில் குடியிருப்பு பகுதியில் தீ பரவல்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தில் உள்ள 9 ஆம் இலக்க லயன் தொடர் குடியிருப்பில் நேற்றிரவு (23) ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு குடியிருப்பு பகுதியளவு சேதமடைந்துள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ... Read More












