Author: admin

திருகோணமலையில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

admin- January 3, 2025

திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ... Read More

முன்னாள் தென்கொரிய ஜனாதிபதி யூனை கைது செய்யவிடாது தடுத்த ஆதரவாளர்கள்

admin- January 3, 2025

முன்னாள் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலைக் கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற அதிகாரிகளை அவரது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதாக சர்வதேச ... Read More

தாமதமான சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை

admin- January 3, 2025

அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார். போக்குவரத்து பிரதி அமைச்சர் மற்றும் ... Read More

சீனாவில் பரவி வரும் வைரஸ் – இலங்கை சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

admin- January 3, 2025

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பான நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ... Read More

அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறதா? பேராசிரியர் விளக்கம்

admin- January 3, 2025

ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தினால் 76 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் சரியான திசையில் வழிநடத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ... Read More

நிலாந்தி கோட்டஹச்சியை அவதூறாக பேசிய மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது

admin- January 3, 2025

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக களுத்துறை - மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர ... Read More

பதவியேற்புக்கு முன்னர் மாபெரும் பேரணி நடத்தும் ட்ரம்ப்

admin- January 3, 2025

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதன்படி,எதிர்வரும் 19ஆம் திகதி வோஷிங்டன் மாகாணத்தில் மாபெரும் பேரணி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ... Read More

இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம்

admin- January 2, 2025

இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens)கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் ... Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

admin- January 2, 2025

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று ... Read More

அரசியல் தேவைக்கேற்ப சுகாதாரத்துறையை பயன்படுத்த இனிஇடமில்லை – நலிந்த

admin- January 2, 2025

வரலாற்றில் முதன்முறையாக வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மஹரகம அரச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது ... Read More

நேபாள பிரதமரை சந்தித்த ரணில் விக்ரமசிங்க

admin- January 2, 2025

நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு காத்மாண்டுவில் இன்று காலை இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ... Read More

உப்பு இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோர அரசாங்கம் தீர்மானம்

admin- January 2, 2025

30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக 20,000 மெட்ரிக் தொன்களும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெட்ரிக் தொன்களும் உப்பு ... Read More