Author: admin

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு பிரதமர் விஜயம்

admin- February 15, 2025

பிரதமர் ஹரிணி அமரசூரிய  யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு இன்று சனிக்கிழமை  காலை விஜயம் மேற்கொண்டார். அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர்  கல்லூரி அருங்காட்சியகம் மற்றும் மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார். ... Read More

ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் விடுவித்து வருகிறது

admin- February 15, 2025

போர் நிறுத்தத்தின் பின்னர் ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மூவரை விடுவித்துள்ளது. பணயக்கைதிகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இஸ்ரேல் 369 பலஸ்தீன கைதிகளை விடுவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலர் மேற்குக் ... Read More

எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் விழும் அபாயம்

admin- February 15, 2025

எல்ல - வெல்லவாய வீதியில் பாறைகள் விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இராவணெல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாறைகள் உறுதியற்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ... Read More

பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்

admin- February 15, 2025

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு ... Read More

சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

admin- February 15, 2025

சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண்பதற்கு புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் பாதுகாப்பிற்காக மக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 076 6412029 ... Read More

இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது

admin- February 15, 2025

தம்புள்ளையில் உள்ள உணவகமொன்றில் இரண்டு லட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. சந்தேக நபர் உணவகத்தின் பணியாளர் ஒருவரை ... Read More

வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும்

admin- February 15, 2025

தற்போது வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ... Read More

கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக மாற்றத்திற்கு உட்படவில்லை – பிரதமர்

admin- February 15, 2025

பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புலதிசிபுர ... Read More

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

admin- February 15, 2025

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட் ... Read More

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

admin- February 14, 2025

அஸ்வெசும பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கிராம அபிவிருத்தி , சமூகப் ... Read More

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

admin- February 14, 2025

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (14) இதனை உத்தியோபூர்வமாக அறிவித்தார்.   Read More

ஓமானில் நடைபெறும் எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கிறார் அமைச்சர் விஜித ஹேரத்

admin- February 14, 2025

எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கலந்துக்கொள்ளவுள்ளார். ஓமானின் மஸ்கட்டில் எதிரிவரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்தியப் பெருங்கடல் ... Read More