Author: admin

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்கட்சி உறுதி

admin- February 19, 2025

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ... Read More

நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என்கிறார் போப் பிரான்சிஸ்

admin- February 19, 2025

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு கொண்டு ... Read More

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் பலி

admin- February 19, 2025

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பதுளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் இன்று காலை இந்த ... Read More

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலி

admin- February 19, 2025

கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில் வீதி பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்த ... Read More

யாழ் நூலகத்தின் டிஜிட்டல் மயமாக்கத்திற்கு வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துமாறு பரிந்துரை

admin- February 19, 2025

யாழ்ப்பாண நூலகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்த வருடம் வரவுசெலவுத்திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கியதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் நன்றி தெரிவித்தார் நூலக ... Read More

பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை உறுதிப்படுத்திய ஐ.நா

admin- February 19, 2025

மனிதாபிமான உதவி, எதிர்கால மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு அமைதி செயன்முறைக்கான துணை சிறப்பு ஒருங்கிணைப்பாளர், குடியுரிமை மற்றும் ... Read More

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

admin- February 19, 2025

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மரியாதை ... Read More

பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பது தண்டனைக்குரிய குற்றம்

admin- February 19, 2025

இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து பெற்றுக்கொண்ட பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பருவச் சீட்டுவைத்திருக்கும் ஏனையோரை ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் ... Read More

சர்வதேச நாணயநிதிய நிறைவேற்று சபை அடுத்த வாரம் கூடுகிறது

admin- February 18, 2025

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான மூன்றாவது மீளாய்வு தொடர்பில் பரிசீலிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளது. நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது ... Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது

admin- February 18, 2025

புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வாகனம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (18) ... Read More

ஹர்ஷவுக்கு கொழும்பு மாவட்டத் தலைமை ஏன் வழங்கப்படவில்லை – மரிக்கார் பதில்

admin- February 18, 2025

கட்சியின் கொள்கை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தலைவர் ... Read More

எரிபொருள் மீதான வரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் உறுதி

admin- February 18, 2025

எதிர்காலத்தில் எரிபொருள் மீதான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் ... Read More