Author: admin
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறித்த திகதிக்குள் ... Read More
திக்கோவிட்டவில் அறிமுகம் செய்யப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு
Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில் மற்றும் ... Read More
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்
நாடளாவியரீதியில் நாளை புதன்கிழமை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read More
தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 8,000 கோழிகள் உயிரிழப்பு
இந்தியாவின் தெலுங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 08 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவைக் காய்ச்சலே இதற்கு காரணம் ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 290 ரூபா 99 ... Read More
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்
இந்தியாவின் தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை அதிக வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 2 – 3° செல்சியஸ் ... Read More
காசா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை நிறுத்திய இஸ்ரேல் – அச்சத்தில் பலஸ்தீனியர்கள்
காசா பகுதிக்குள் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. மேலும் இரண்டாம் கட்டமாக தொடர்வது குறித்து உடன்பாடு இல்லாமல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைந்த பின்னர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்துள்ளது. ... Read More
கீத் நொயார் கடத்தல் சம்பவம் – இருவருக்குப் பிணை
2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் ... Read More
மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது – ராஜகருணா
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை திங்கட்கிழமை காலை வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்ற விநியோகஸ்தர்களின் கூற்றை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மறுத்துள்ளது. நாட்டில் மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் ... Read More
தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி – திகதி அறிவிப்பு
தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஶ்ரீ தலதா பார்வை என்ற பெயரில் தலதா மாளிகை வளாகத்துக்குள் 10 நாட்களுக்கு இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது. ... Read More
மாத்தளையில் மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் பலி
மாத்தளையில் மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். யட்டவத்த, வாலவெல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் நாவுல, ஓபல்கல பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவர் ... Read More












