Author: admin

நல்லதண்ணி – சிவனொளிபாதமலை வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

admin- March 29, 2025

அதிகளவான பக்தர்கள் வருகை தருவதால் நல்லதண்ணி - சிவனொளிபாதமலை வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதி காரணமாக, நேற்று காலை முதல் ... Read More

நீரில் மூழ்கி உயிரிழந்த ஜேர்மன் நாட்டவர்

admin- March 29, 2025

பெந்தொட்ட – வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 83 வயதுடையஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More

ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு

admin- March 29, 2025

நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று சனிக்கிழமை மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில், அரச இலட்சினையில்  இங்கு உற்பத்தியாகும் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுமன கைத்தொழில் மற்றும் தொழில் ... Read More

தேஷ்பந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட இருவர் கைது

admin- March 29, 2025

பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கும் மார்ச் 19ஆம் ... Read More

எக்ஸ் தளத்தை விற்பனை செய்த மஸ்க்

admin- March 29, 2025

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இந்த ஒப்பந்தம் முழுமையாக பங்கு பரிவர்த்தனை ... Read More

வெப்பமான வாநிலை குறித்து எச்சரிக்கை

admin- March 29, 2025

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று வெப்பமான காலநிலையே காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும் ... Read More

அரசியல் என்பது மைக்கை கையில் எடுத்து பேசுவது அல்ல – விஜய் புரிந்துக்கொள்ள வேண்டும் என்கிறார் அண்ணாமலை

admin- March 28, 2025

அரசியல் என்பது வெறும் மைக்கை கையில் எடுத்து பேசுவது அல்ல என தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவருடன் மேடையில் பேசுபவர்கள் இதனைப் புரிந்துக்கொள்ள ... Read More

மியன்மார் நிலநடுக்கம் – 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என எச்சரிக்கை

admin- March 28, 2025

மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவானது. குறித்த நிலஅதிர்வு ரிக்டர் ... Read More

வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

admin- March 28, 2025

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலை  வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ... Read More

புத்தாண்டை முன்னிட்டு 08 இலட்சம் குடும்பங்களுக்கு விலைக்கழிவில் உணவுப் பொதிகள்

admin- March 28, 2025

புத்தாண்டை முன்னிட்டு, அஸ்வெசும பயனாளர் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு லங்கா சதோச ஊடாக 50 வீத விலைக்கழிவில் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் ... Read More

போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேருக்கு பிணை, இருவருக்கு விளக்கமறியல்

admin- March 28, 2025

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட இருவர் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் ... Read More

பணவீக்க வீதம் அதிகரிப்பு

admin- March 28, 2025

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைய தரவுகளுக்கமைய இந்த விடயம் தெரிவந்துள்ளது. இதன்படி, பெப்பரவரி மாதத்தில் -4.24 வீதமாக பதிவான ... Read More