Author: admin

காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

admin- April 25, 2025

காஷ்மீரின் பந்திப்போராவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதியும், தளபதியுமான அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் பொறுப்பேற்ற நிலையில் இராணுவம் ... Read More

மின்னல் அபாயம் தொடர்பில் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

admin- April 25, 2025

மின்னல் அபாயம் தொடர்பில் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11 மணி வரை இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மொனராகலை, அம்பாறை, பதுளை, ... Read More

இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்தல்

admin- April 25, 2025

காஷ்மீரில் இடம்பெற்றுள்ள தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக்கொள்ளுமாறு ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ... Read More

தலதா வழிபாடு – பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழப்பு

admin- April 25, 2025

ஸ்ரீ தலதா வழிபாட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இவர்கள்உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

வத்திக்கானுக்கு புறப்பட்ட அமைச்சர் விஜத

admin- April 25, 2025

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று வியாழக்கிழமை (25) வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார். இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க ... Read More

இன்றைய நாணயமாற்று வீதம்

admin- April 25, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ... Read More

நெவில் சில்வாவுக்குப் பிணை

admin- April 24, 2025

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) நெவில் சில்வாவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெலிகமையில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

admin- April 24, 2025

மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு ... Read More

இந்தியாவுக்கு பாகிஸ்தான் பதிலடி – வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய தடை

admin- April 24, 2025

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தண்டனை நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு (NSC) எதிர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு ... Read More

திருத்தந்தை பிரான்சிஸுக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இறுதி அஞ்சலி

admin- April 24, 2025

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை புனித திருத்தந்தை பிரான்சிஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காக மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் பயணமானார். திருத்தந்தை பிரான்சிஸின் ... Read More

53 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் இந்தியர் ஒருவர் கைது

admin- April 24, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 53 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து வருகைத் தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை விமான நிலையத்தில் தரையிரறங்கியது. ... Read More

போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது

admin- April 24, 2025

ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய புத்தளம் , நுரைச்சோலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More