Author: admin
மின் கட்டணத்தை 18 வீதத்தினால் உயர்த்த வேண்டிய அவசியமில்லை – ஹர்ஷ
மின்சார கட்டணத்தை 18 வீதத்தினால் உயர்த்த வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்சார கட்டணத்தினை ... Read More
யுத்தத்தினால் அங்கவீனமடைந்த படை வீரர்களின் பயன்பாட்டிற்கு ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு
ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளுக்கமைய யுத்தத்தினால் காயமடைந்த வீரர்களின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்காக இயங்கிவரும் பராமரிப்பு நிலையங்களுக்குத் தேவையான 05 வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய வாகன ... Read More
நியூசிலாந்தின் துணைப் பிரதமர் நாட்டிற்கு வருகை
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை அவர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவரது ... Read More
பஞ்சாப் பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பு
பஞ்சாப் பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பினை அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பொற்கோவிலை இலக்காக கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என கோவில் நிர்வாகத்திடம் இராணுவம் கூறியதைத் தொடர்ந்து வான்பாதுகாப்பு அமைப்பை கோவில் வளாகத்தில் ... Read More
கடவுச்சீட்டு சேவையை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்திர் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே ... Read More
“Take Care – வீதிகளைப் பாதுகாப்போம்” திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகன விபத்துக்களை தடுத்து, வீதிகளை அனைவருக்கும் பாதுகாப்பான இடங்களாக மாற்றுவதற்காக பாடசாலை மாணவர்களை அடிப்படையாக கொண்ட “Take Care – வீதிகளைப் பாதுகாப்போம்” எனும் தலைப்பிலான தெளிவுபடுத்தல் திட்டத்தை பாடசாலை ... Read More
இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
கடந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 477 ... Read More
நந்துன் சிந்தக விக்ரமரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான நந்துன் சிந்தக விக்ரமரத்னவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன்படி, இந்த வழக்கு ... Read More
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ... Read More
உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ ... Read More
நாட்டின் அமைதிக்காகவே நாம் போராடினோம் – மஹிந்த
நாட்டின் அமைதிக்காகவே தாம் போராடியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு அருகில் இன்று (20) காலை நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் போர் வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் ... Read More












