Author: admin

கிளிநொச்சியில் ரயிலில் மோதி நபரொருவர் பலி

admin- May 26, 2025

அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரை பயணித்த ரயிலில் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, அரிவியநகர் ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான ... Read More

பல மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் எழுவர் கைது

admin- May 26, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18.6 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்திலிருந்து அவர்கள் வெளியேற முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத், துபாய் ... Read More

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளர் இன்மையால் சிக்கல்

admin- May 26, 2025

இலங்கையின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி இயங்கி வருவதாக வைத்தியசாலையுடன் தொடர்புடைய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பணிப்பாளர் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு ... Read More

அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை

admin- May 26, 2025

அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் ... Read More

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

admin- May 25, 2025

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல்  வரை செல்ல வேண்டாம் என கடல்சார் ... Read More

பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

admin- May 25, 2025

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் சில ... Read More

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் -மாஸ்கோ மீது அதிக அழுத்தம் கொடுக்குமாறு செலன்ஸ்கி மீண்டும் நட்பு நாடுகளுக்கு வலியுறுத்தல்

admin- May 25, 2025

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ஒரே இரவில் அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பது இதுவே ... Read More

கிளிநொச்சியில் நபரொருவரின் சடலம் மீட்பு

admin- May 25, 2025

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் ... Read More

உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

admin- May 25, 2025

உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் குறித்த திகதிக்குப் ... Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி தொகுதி அமைப்பாளரும் இராஜினாமா

admin- May 25, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரிகொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான கட்சியின் மாற்றப்பட்ட அளவுகோல்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா ... Read More

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் பலி

admin- May 25, 2025

திருகோணமலை , கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை (24.05.205) இடம்பெற்றுள்ளது. சிறுவன் தனது தந்தையுடன் மோட்டார் ... Read More

ஆபரேஷன் சிந்தூர் சர்வதேச அளவில் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்

admin- May 25, 2025

சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது" என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மனதின் குரல் ... Read More