Author: admin

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது

admin- November 17, 2025

இந்தியாவின் டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம்  தற்கொலைப் படைத் தாக்குதல் என இந்திய  புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்

admin- November 17, 2025

 வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (17) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்தது

admin- November 17, 2025

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்றுடன் 20 இலட்சத்தைக் கடந்துள்ளது. பிரித்தானியாவின் இலண்டன் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் இன்று வருகை தந்த ... Read More

புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட பௌத்த சின்னங்கள் அழிக்கப்படவில்லை- சாணக்கியன் கண்டனம்

admin- November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே இந்த சம்பவம் தொடர்பில் சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் 30 ... Read More

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

admin- November 17, 2025

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த வருடம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ... Read More

கெஹெலிய மற்றும் குடும்பத்தினருக்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

admin- November 17, 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ... Read More

மக்காவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி

admin- November 17, 2025

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கான புனிதப்பயணத்திற்காக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. முஃப்ரிஹாத் அருகே இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து ... Read More

வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் கோர விபத்து

admin- November 17, 2025

வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வாகனங்கள் பலத்த சேதங்களுக்க உள்ளாகியுள்ளன. தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவின் கித்துல்கோட பகுதியில் இன்று (17) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ், வேன் மற்றும் மோட்டார் வாகனம் ... Read More

அரசாங்க வைத்திய அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்

admin- November 17, 2025

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை(17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – மற்றுமொரு பெண் கைது

admin- November 17, 2025

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கடந்த 07 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போதே அந்த பெண் கைது ... Read More

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது

admin- November 17, 2025

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்போல கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

admin- November 17, 2025

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணைக்கு ... Read More