Author: admin
காத்தான்குடியில் தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்
மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் ... Read More
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 120 குழுக்கள் கடமையில்
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் 120 குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களில் இந்த குழுக்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் புத்திக்க சம்பத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ... Read More
72 ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று
உலக அளவில் நடத்தப்படும் 72 ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இந்தியாவின் தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் இன்று (31) கோலாகலமாக நடைபெற உள்ளது. ... Read More
இரும்பு மீதான இறக்குமதி வரியை 50 வீதமாக உயர்த்திய ட்ரம்ப்
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரும்பு மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
மே மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
2025 ஆம் ஆண்டு மே 01 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நாட்டிற்கு 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் ... Read More
சீரற்ற வானிலையால் சிக்குன்குன்யா பரவும் வேகம் அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சிக்குன்குன்யா பரவும் வேகம் அதிகரித்து வருவதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த ... Read More
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு
கலபட மற்றும் வட்டவளை ரயில் பாதைக்கு இடையே மரங்கள் வீழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் சேவைகள் இன்று (31) காலை முதல் வழமை போன்று இயக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. நேற்று ... Read More
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 15 கிராம் ஹெரோயின் மற்றும் 02 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, சுன்னாகம் பொலிஸ் ... Read More
சீரற்ற வானிலை காரணமாக 8000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2,249 குடும்பங்களைச் சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே 14 ஆம் திகதி முதல் நேற்று வரை மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
மண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா, சமர்செட் பகுதியில் 120 பேர் வெளியேற்றம்
நுவரெலியா, சமர்செட் - லேன்டல் தோட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்படி, 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் வெளியேற்றப்பட்டு அங்குள்ள பாடசாலையொன்றில் ... Read More
பிரான்ஸில் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை
பிரான்ஸ் நாட்டில் குழந்தைகள் வந்து செல்லும் அனைத்து வெளிப்புற இடங்களிலும் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் தெரிவித்துள்ளார். இந்தத் தடை ஜூலை முதலாம் திகதி முதல் ... Read More
பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, மே மாதத்தில் பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதத்தில் -2.0 ... Read More












