Author: admin

சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யுமாறு ஜேர்மனுக்கு ஜனாதிபதி அழைப்பு

admin- June 13, 2025

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ... Read More

காய்ச்சல் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

admin- June 13, 2025

டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் இன்ஃபுளுவென்சா அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்த்துக்குமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதிக காய்ச்சல், மூட்டு வலி அல்லது சோர்வு போன்ற அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு ஓய்வு ... Read More

விமான நிலையத்தில் பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் கண்டெடுப்பு

admin- June 13, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதன்போது 75 கிலோ ... Read More

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்கு உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

admin- June 13, 2025

மின்சார வேலி பராமரிப்பு பல்நோக்கு மேம்பாட்டு வனவிலங்கு உதவியாளர்கள் 3451 பேருக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. வனவிலங்குத் துறையின் மின்சார வேலி பராமரிப்பு உதவியாளர் தரம் III ஆட்சேர்ப்பின் கீழ் இந்த நியமனங்கள் ... Read More

மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

admin- June 13, 2025

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹலவத்த முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் ... Read More

இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர்

admin- June 13, 2025

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ... Read More

இன்றைய நாணயமாற்றுவீதம்

admin- June 13, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 99 ... Read More

ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கம்

admin- June 13, 2025

ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து 156 பணிகளுடன் டெல்லி நோக்கிப் பயணித்த விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக ... Read More

ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐ கடந்தது

admin- June 13, 2025

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ... Read More

துசித ஹல்லொலுவவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

admin- June 13, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13.06.25) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த ... Read More

ஜனாதிபதி செயலாளர் மற்றும் உலகளாவிய மாற்றத்திற்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகள் இடையே சந்திப்பு

admin- June 11, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலகளாவிய மாற்றத்திற்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் முன்னுரிமைகளை இனங்கண்டு ... Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை

admin- June 11, 2025

பலத்த மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More