Author: admin

க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CID யில் முறைப்பாடு

admin- November 23, 2025

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் ... Read More

தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தான் – விஜய்

admin- November 23, 2025

த.வெ.க.வுக்கு கொள்கை இல்லை என்று சொல்லும் தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தான் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.. காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கருத்து ... Read More

தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடந்த ஜீவனின் திருமணம் – சீதா ஸ்ரீ நாச்சியாரை கரம் பிடித்தார்

admin- November 23, 2025

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் உள்ள ஒரு பெரிய விழா மண்டபம் மற்றும் கோவிலில் நடைபெற்றுள்ளது. ... Read More

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் 729 பேர் கைது

admin- November 23, 2025

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (22) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29,899 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 729 ... Read More

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நாளை முதல் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வாய்ப்பு

admin- November 23, 2025

பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நாளை திங்கட்கிழமை (24) முதல் பேருந்து கட்டணங்களை செலுத்த முடியும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயற்படுத்தப்படும் இந்த திட்டம், ... Read More

கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு

admin- November 23, 2025

கரையோர பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. மாத்தறையிலிருந்து  மருதானை நோக்கிச் செல்லும்  21 ஆம் திகதி  பிற்பகல் 2.05 க்கு கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. ... Read More

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

admin- November 22, 2025

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவு மழை பதிவாகியுள்ளதுடன், ... Read More

அஞ்சான் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது

admin- November 22, 2025

நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ... Read More

கடுகன்னாவ மண்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 04 ஆக அதிகரிப்பு

admin- November 22, 2025

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, காயமடைந்த நால்வர் தற்போது ... Read More

தென் ஆப்பிரிக்காவில் 20 ஆவது ஜி20 உச்சி மாநாடு ஆரம்பம்

admin- November 22, 2025

ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட ... Read More

கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு

admin- November 22, 2025

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, காயமடைந்த நால்வர் தற்போது ... Read More

கரையோர ரயில் போக்குவரத்து சேவை பாதிப்பு

admin- November 22, 2025

கரையோர ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மாத்தறையிலிருந்து மருதானை நோக்கி நேற்று (21) பிற்பகல் 02.05 அளவில் பயணித்த ரயில் ஒன்று, கம்புருகமுவ மற்றும் வெலிகம ... Read More