Author: admin

பேருந்து கட்டணம் குறைப்பு

admin- July 1, 2025

பேருந்து கட்டணத்தை எதிர்வரும் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் 0.55% ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து ... Read More

ஐரோப்பைவை உலுக்கும் வெப்பம் – பாரிஸுக்கு சிவப்பு எச்சரிக்கை

admin- July 1, 2025

ஐரோப்பா முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கே வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில், ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ள ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- July 1, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை

admin- July 1, 2025

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலின் விலை அதிகரித்தாலோ அல்லது குறைவடைந்தாலோ, முச்சக்கர ... Read More

ட்ரம்பின் நிர்வாக நடவடிக்கையால் 14 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகும் அபாயம்

admin- July 1, 2025

வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளுக்கான அமெரிக்க நிதியில் பெரும்பகுதியைக் குறைப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்பின் நடவடிக்கை பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ட்ரம்பின் இந்த நிர்வாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் ... Read More

லிட்ரோ சமையல் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை

admin- July 1, 2025

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, , 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ... Read More

வாகனங்களிலுள்ள பாதுகாப்பற்ற பாகங்களை அகற்றும் பணி இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

admin- July 1, 2025

பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பாகங்களை அகற்றும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம், மோட்டார் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட ஆய்வில் ... Read More

இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

admin- July 1, 2025

இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பு, ... Read More

ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin- July 1, 2025

அண்மை காலமாக ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலவும் வெப்பமான வானிலை காரணமாக இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக நரம்பியல் நிபுணர் வைத்தியர் காமினி பதிரான தெரிவித்தார். ஒற்றைத் ... Read More

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

admin- July 1, 2025

ஜூலை மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தற்போதைய விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். ... Read More

“மடபண” கடன் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

admin- July 1, 2025

விவசாயிகளுக்கு சலுகையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இம்முறை சிறுபோகத்தின் போது நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறு, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான “மடபண” கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (01) ... Read More

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

admin- June 30, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையை நிறைவேற்றத் தவறியதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ... Read More