அனுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் – சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் – சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர்,  புகார்தாரரான வைத்தியரால் இன்று (28) அடையாளம் காணப்பட்டார்.

அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் சந்தேகநபர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டார்.

Share This