‘அனுஜா’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

‘அனுஜா’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

மிண்டி கலிங், குனீத் மோங்கா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனுஜா.

இப் படம் ஒஸ்கார் விருதுகள் 2025 ஆம் ஆண்டுக்ககான சிறந்த குறும்பட பிரிவில் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி இக் குறும்படம் ஓடிடி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Share This