கண்ணில் கோபம்…நெற்றியில் இரத்தம்…அனுஷ்காவின் காதி க்ளிம்ஸ் வீடியோ

கண்ணில் கோபம்…நெற்றியில் இரத்தம்…அனுஷ்காவின் காதி க்ளிம்ஸ் வீடியோ

திகில், வரலாற்றுப் படங்கள் என்றால் அனுஷ்கா தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறும் அளவுக்கு அருந்ததி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா.

இந்நிலையில் தற்போது அவரது 50 ஆவது திரைப்படமான காதி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இத் திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இத் திரைப்படம் ஏப்ரல் 18 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், படம் தொடர்பான க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Share This