
அமைரா தஸ்தூரின் கிளாமர் போட்டோஷூட்
தனுசுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.
அதை தொடர்ந்து, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
இறுதியாக தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து பஞ்சாபி படங்களில் நடித்து வந்தார்.
தற்போது கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.




CATEGORIES சினிமா
