அழகில் ஷாலினியை மிஞ்சிய மகள்…

அழகில் ஷாலினியை மிஞ்சிய மகள்…

நட்சத்திர ஜோடியான அஜித் – ஷாலினி இருவரும் அவ்வப்போது அவர்களது மகிழ்ச்சியான தருணங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது அவர்களின் மகள் அனோஷ்கா அவரது 17 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஷாலினி.

Share This