
நடிகர் பிரபு தேவா இலங்கை வருகை
நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.
சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
TAGS பிரபு தேவா
