செவ்வாயின் பரந்து விரிந்த காட்சி…நாசா பகிர்ந்த புகைப்படங்கள்

பூமியை அடுத்து செவ்வாய் கிரகத்தை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகவே மும்முரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அண்மையில் நிலவின் மேற்பரப்பில் சஹாரா பாலைவனத்தை விடவும் நூறு மடங்கு பெரிய மரியா எனும் பகுதியில் நீர் உறைந்த நிலையில் பனிக்கட்டியாக இருப்பதை உறுதி செய்தது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் பரந்து விரிந்த காட்சிகள் என புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் நாசா வெளியிட்டு வருகிறது.