‘ட்ராகன்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது
![‘ட்ராகன்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது ‘ட்ராகன்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது](https://oruvan.com/wp-content/uploads/2025/02/hq720.jpg)
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் ட்ராகன்.
இப் படத்தில் சினேகா, விஜே சித்து, இயக்குநர் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.