மின் விநியோகம் துண்டிக்கப்படும் நேரம் மற்றும் பகுதிகள்
![மின் விநியோகம் துண்டிக்கப்படும் நேரம் மற்றும் பகுதிகள் மின் விநியோகம் துண்டிக்கப்படும் நேரம் மற்றும் பகுதிகள்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/power-cut-1.jpg)
மின் விநியோகம் துண்டிக்கப்படும் நேரம் மற்றும் பகுதிகள் குறித்து இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலை முகாமை செய்வதற்காக, இன்று (10) மற்றும் நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோக துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது.