‘கண்டா வரச் சொல்லுங்க…’பாடலைப் பாடி அரங்கத்தை அதிரவிட்ட யோகஷி
![‘கண்டா வரச் சொல்லுங்க…’பாடலைப் பாடி அரங்கத்தை அதிரவிட்ட யோகஷி ‘கண்டா வரச் சொல்லுங்க…’பாடலைப் பாடி அரங்கத்தை அதிரவிட்ட யோகஷி](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-07-120002.png)
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் குறித்த நிகழச்சியில் இந்த வாரம் Dedication சுற்று.
அதாவது,யாராவது ஒருவருக்காக பாடலை அர்ப்பணித்து பாட வேண்டும்.
அந்த வகையில் யோகஷி என்ற போட்டியாளர் கர்ணன் திரைப்படத்திலிருந்து கண்டா வரச் சொல்லுங்க எனும் பாடலை பாடி அசத்துகிறார்.
அந்த அரங்கமே மெய் சிலிர்த்துப் போனது.
அதற்காள ப்ரமோ….