அனிருத்துக்கு அபராதம் விதித்த பொலிஸார்

அனிருத்துக்கு அபராதம் விதித்த பொலிஸார்

அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் நேற்று வியாழக்கிழமை வெளியானது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையிலுள்ள தியேட்டரில் த்ரிஷா, அனிருத் ஆகியோர் திரைப்படத்தைப் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அனிருத்துக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.

காரணம், படம் பார்க்க வந்தபோது நோ பார்க்கிங் பகுதியில் அவரது காரை நிறுத்தி நிறுத்தியிருந்தது தான் இதற்குக் காரணம்.

இதையடுத்து ரூபாய் 1000 அபராதத்தை செலுத்தியுள்ளார் அனிருத்.

Share This