285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்புக்கு தகுதியுடைய 279 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS
Share This